பொது தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் கற்று கொள்ள வேண்டியவை! Personal Development Courseகளை படிக்க வைக்கலாம் Cummunication வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்கலாம் Photography workshopகளில் சேர்க்கலாம் நேர மேலாண்மையை கற்று கொடுங்கள் English Proficiency Testகளில் கலந்து கொள்ள வைக்கலாம் வெளிநாட்டு மொழிகளில் ஒன்றை கற்று கொடுக்கலாம் Coding Bootcamps மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் Microsoft Office கற்று கொள்வது மாணவர்களுக்கு பயனளிக்கும்