காலையா? இரவா? எந்த நேரத்தில் படித்தால் நன்றாக நினைவில் இருக்கும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

ஒவ்வொரு மாணவனின் மனதிலும் இந்த கேள்வி வரும். காலையில் படிப்பது நல்லதா அல்லது இரவில் படித்தால் நன்றாக நினைவில் இருக்குமா?

Image Source: pexels

பிரம்ம முகூர்த்தத்தில் படித்தால் எல்லாம் நினைவில் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

Image Source: pexels

காலை நேரம் பெரும்பாலும் பொன்னான நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் சில காரணங்களும் உள்ளன.

Image Source: pexels

காலை வேளையில் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். சுற்றுப்புறத்தில் சத்தமும் குறைவாக இருக்கும். இதனால் கவனத்துடன் படிக்க முடியும்.

Image Source: pexels

காலை வேளையில் படித்த விஷயங்கள் அடிக்கடி நினைவில் இருக்கும், ஏனெனில் அப்போது மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

Image Source: pexels

மாணவர்கள் யார் சீக்கிரம் தூங்கி எழுந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு காலையில் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: pexels

இரவு நேரத்திலும் படிப்பதால் நன்மைகள் உண்டு. இரவில் அமைதி இருப்பதால் படிப்பு நன்றாக வரும்.

Image Source: pexels

இரவு நேரத்தில் ஆக்கபூர்வமான சிந்தனை அதிகரிக்கும். இதன் காரணமாக படிக்கும்போது அதிக எண்ணங்கள் தோன்றும்.

Image Source: pexels

ஒருமுகத்துடன் படிப்பது முக்கியம். ஆதலால் இரவாக இருந்தாலும் சரி, காலையாக இருந்தாலும் சரி கவனமாகப் படிக்க வேண்டியது முக்கியம்.

Image Source: pexels