பொறியியல் படிப்புகள் : பைத்தான், ஜாவா, சி++ போன்றவற்றை நன்றாக தெரிந்துக்கொள்ள வேண்டும் வரைகலை வடிவமைப்பு : மாஸ்டர் அடோப் போட்டோ ஷாப், இலுஸ்ட்ரேட்டர், இன்டிசைன் ஆகியற்றை கற்க வேண்டும் மருத்துவ படிப்புகள் : அலோபதி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ படிப்புகளை மேற்கொள்ளலாம் நிதி கணக்கியல் : நிதி மேலாண்மை, பட்ஜெட் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும் சர்வதேச பொருளாதாரம் : பொருளாதார அமைப்புகள் மற்றும் கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் உளவியல் : மனிதர்களின் மனநிலையை பற்றி ஆராய்வதே உளவியல் மார்க்கெட்டிங் : விளம்பரப்படுத்துவது, பிராண்ட்களை வளர்ப்பது மார்கெட்டரின் கடமையாகும் சட்டம் : சட்ட வல்லுநர்களாக விரும்புபவர்கள், நீதிபதியாக விரும்புபவர்கள் இதை படிக்கலாம் ஆங்கிலம் : பேராசியர், ஆசிரியராக விருப்பம் இருந்தால் ஆங்கில பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் தொடர்பியல் : செய்தி ஊடகத்தில் வேலைப்பார்க்க ஆசை இருந்தால் இதழியல், காட்சி தொடர்பியல் படிக்கலாம்