ஐஐடி மெட்ராஸ் NIRF Ranking இல் முதல் இடத்தை பிடித்துள்ளது ஐஐடி டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஐஐடி பாம்பே முன்றாம் இடத்தில் உள்ளது ஐஐடி கான்பூர் நான்காம் இடத்தை கைப்பற்றியுள்ளது ஐஐடி ரூர்க்கி ஐந்தாம் இடத்தில் உள்ளது ஐஐடி காரக்பூர் ஆறாம் இடத்தில் உள்ளது ஐஐடி குவஹாத்தி ஏழாம் இடத்தை கைப்பற்றியுள்ளது ஐஐடி ஐதராபாத் 8ஆவது இடத்தில் உள்ளது ஐஐடி டெல்லி ஒன்பதாம் இடத்தில் உள்ளது NIT திருச்சி 10 இடத்தில் உள்ளது