மாவட்ட ஆட்சியர் ஆவதற்கு எவ்வளவு படிக்க வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

மாவட்ட ஆட்சியர் இந்தியாவில் ஒரு மதிப்புமிக்க அரசுப் பதவி.

Image Source: pexels

மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் முதன்மை நிர்வாகி ஆவார்

Image Source: pexels

நீங்கள் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்பினால், எவ்வளவு படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Image Source: pexels

மாவட்ட ஆட்சியர் ஆவதற்கு, நீங்கள் முதலில் IAS அதிகாரியாக வேண்டும்.

Image Source: pexels

எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Image Source: pexels

அதன் பிறகு நீங்கள் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Image Source: pexels

சராசரியாக 5-7 வருட கடின உழைப்புக்குப் பிறகுதான் ஒருவர் இந்த மதிப்புமிக்க பதவிக்கு வர முடியும்.

Image Source: pexels

ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது கடினம் என்பதால், நீண்ட மற்றும் தொடர்ச்சியான தயாரிப்பு தேவை.

Image Source: pexels

ஐஏஎஸ் ஆன பிறகு பயிற்சி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம்.

Image Source: pexels