ஸ்கூல் பேக் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? - பெற்றோர்களே தெரிஞ்சிகோங்க

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

பள்ளி பையின் எடை குழந்தையின் எடையில் தோராயமாக 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.

Image Source: pexels

பையில் அத்தியாவசிய புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மட்டும் வைக்கவும்.

Image Source: pexels

இரு தோள்களிலும் பையைத் தொங்கவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Image Source: pexels

அகலமான மற்றும் மெத்தென்ற பட்டைகள் கொண்ட பையைத் தேர்ந்தெடுங்கள்.

Image Source: pexels

பையின் எடையை இருபுறமும் சமமாக வைத்திருங்கள்.

Image Source: pexels

கனமான பொருட்களை முதுகுப்புறமாக வைக்கவும்.

Image Source: pexels

பையை இடுப்புக்கு கீழே தொங்கவிட்டு அணிய வேண்டாம்.

Image Source: pexels

அவ்வப்போது பையில் உள்ள பொருட்களை சரிபார்த்துக்கொண்டே இருங்கள்.

Image Source: pexels

மிகவும் கனமான பைகளால் முதுகு மற்றும் தோள்களில் வலி ஏற்படலாம்.

Image Source: pexels

சரியான பை மற்றும் சரியான முறை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

Image Source: pexels