பரீட்சைக்கு முன் திருப்புதல் செய்வது எப்படி

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

மிக முக்கியமான தலைப்புகளில் இருந்து ரிவிஷனைத் தொடங்குங்கள்

Image Source: pexels

ஒரு சிறிய மற்றும் நடைமுறைக்கு உகந்த கால அட்டவணையை உருவாக்கி அதற்கேற்ப படியுங்கள்

Image Source: pexels

நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பதற்கு பதிலாக இடையில் சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்

Image Source: pexels

நீங்கள் உருவாக்கிய சுருக்கமான குறிப்புகள் மற்றும் சூத்திரங்களை மீண்டும் பார்க்கவும்

Image Source: pexels

கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைத் தீர்க்கவும்

Image Source: pexels

கடினமான தலைப்புகளை முதலில் ரிவிஷன் செய்யுங்கள்.

Image Source: pexels

படிக்கும் போது மொபைல் மற்றும் பிற கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருங்கள்

Image Source: pexels

நல்ல தூக்கம், நினைவாற்றலை மேம்படுத்த உதவுவதால் போதுமான அளவு தூங்குங்கள்.

Image Source: pexels

உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்க லேசான மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுங்கள்

Image Source: pexels

கடைசி நேரத்தில் புதிய தலைப்பைத் தொடங்குவதற்குப் பதிலாக ஏற்கனவே படித்த விஷயங்களைத் திருப்புதல் செய்யுங்கள்

Image Source: pexels