குறைந்த நேரத்தில் அதிகம் படிப்பது எப்படி? - எளிய டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

குறைந்த நேரத்தில் நன்றாக படிக்க சரியான முறையை பின்பற்றுவது அவசியம்

Image Source: pexels

படிப்பு தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்

Image Source: pexels

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்

Image Source: pexels

25 முதல் 30 நிமிடங்கள் படித்த பிறகு 5 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்

Image Source: pexels

படிக்கும்போது மொபைல் போன்ற கவனத்தை சிதறடிக்கும் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்

Image Source: pexels

நீங்கள் படித்ததை உங்கள் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்ல முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels

முக்கியமான விஷயங்களின் சிறு சிறு குறிப்புகளை எழுதுங்கள்

Image Source: pexels

கடினமான விஷயங்களை முதலில் படிக்க முயற்சி செய்யுங்கள்

Image Source: pexels

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பதால் நினைவில் வைத்துக்கொள்வது எளிதாகிறது

Image Source: pexels

நல்ல தூக்கம் ஒழுங்கான படிப்பு சிறந்த தயாரிப்பிற்கு உதவுகிறது

Image Source: pexels