சான் லாரென்சோ நகரில் 1989ஆம் ஆண்டு இவர் பிறந்தார் இவரது தலைமையிலான அணி உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது கத்தாரை ஈகுவடார் முதல் ஆட்டத்தில் வீழ்த்தியது கேப்டன் வலென்சியா 2 கோல்களை பதிவு செய்தார் உலகக் கோப்பையில் அவர் 5 கோல்களை அடித்துள்ளார் ஃபெனர்பாச்சே எஸ்.கே எனும் கிளப் அணிக்காகவும் அவர் விளையாடுகிறார் கால்பந்தாட்டத்தைப் பொறுத்தவரை இவர் முன்கள வீரராவார் தாய்நாட்டிற்காக 75 ஆட்டங்களில் விளையாடி, 37 கோல்களை அடித்துள்ளார். களத்தின் இடது அல்லது வலது ஓரம் கூட இருந்து விளையாடும் திறன் கொண்டவர் ஈகுவடார் அணிக்காக அதிக கோல்களை பதிவு செய்த வீரரும் இவரே