ஜப்பானில் கருவுறுதல் விகிதம் 1.20 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் உயிர்வாழ்வதற்குத் தேவையான 2.1 ஐ விட மிகக் குறைவு.

Published by: கு. அஜ்மல்கான்

மக்கள் தொகையில் ஏறக்குறைய 29% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

மக்கள் தொகை குறைவதால் வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் மந்தமாகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. செலவுகள், வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும்.

Published by: கு. அஜ்மல்கான்

நீண்ட நேரம் வேலை மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

Published by: கு. அஜ்மல்கான்

குழந்தைகளை வளர்ப்பது, கல்விக்கான செலவுகளை ஏற்க இயலாமல் பல தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

Published by: கு. அஜ்மல்கான்

கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன.

Published by: கு. அஜ்மல்கான்

ஜப்பானில் குடியேறுபவர்கள் கடும் நிபந்தனைகள் இருந்தது. ஆனால் இப்போது வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்க விசா நிபந்தனைகளை தளர்த்துகிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

மக்கள் தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு 'குழந்தைகள் மற்றும் குடும்ப முகமை' ஒன்றை அமைத்துள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

2070 ஆம் ஆண்டுவாக்கில் ஜப்பானின் மக்கள் தொகை தற்போது இருப்பதை விட 30% குறையும் அபாயம் உள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்