வெறும் வயிற்றில் வாழைப்பழம்
சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது



அமிலத்தன்மை இருப்பதால் குடல்
இயக்கங்கள் பாதிக்கப்படும்


காலை நேரத்தில் ஏதேனும் உணவை
சாப்பிட்ட பின் வாழைப்பழம்
சாப்பிடுவதே நல்லது


வாழைப்பழத்தில் மக்னீஷியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6,
நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.


ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற
பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம்



வாழைப்பழங்களில் இயற்கையாகவே
அமிலங்கள் உள்ளன


பிற பழங்களுடன் சேர்த்து காலையில்
வாழைப்பழம் கலந்து சாப்பிடுவது நல்லது



வாழைப்பழத்தில் அதிக அளவில்
மக்னீசியம் உள்ளது


வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது
அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும்