சப்பாத்திக்கள்ளி பழம் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

சப்பாத்திக்கள்ளி பழத்தின் மருத்துவ நன்மைகள்..

கக்குவான் இருமலை குணப்படுத்தும்

சர்க்கரை நோயை கட்டு படுத்துகிறது

உடல் பருமனை குறைக்க உதவும்

ஞாபக மறதியை போக்கும்

கண் பார்வை கூர்மையாகிறது

வைரஸ் காய்ச்சலை போக்கலாம்

காச இருமல் நீங்கும்

உடலில் உள்ள வீக்கத்தை போக்கலாம்