ரித்திகாசிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். குத்து சண்டை போட்டியில் ரித்திகாவை பார்த்து வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் சுதா. இன்ஸ்டாவில் ரித்திகா பயங்கர ஆக்டிவ். இறுதிச்சுற்று படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இறுதிச்சுற்றுக்காக பல்வேறு விருதுகள் இவருக்கு கிடைத்தது. இன்னும் பாஸ்சிங் பயிற்சிகளை மேற்கோண்டு வருகிறார். அடிக்கடி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.