வெளியே செல்லும் போது நம் முகம் அழகாக இருக்க வேண்டும் என நினைப்போம்



ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் முகம், டல்லாகவே இருக்கும்



பத்தே நிமிடங்களில் பளிச் ஸ்கின் பெற இதை செய்யுங்கள்..



1.கடலை மாவு, மஞ்சள், பால் கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து அலசலாம்



2.அகலமான பாத்திரத்தில் ஐஸ் கட்டி மற்றும் தண்ணீரை சேர்க்க வேண்டும்



அதில், முகத்தை மூழ்க செய்ய வேண்டும். மூன்று முறை இதை செய்து முகத்தை துடைக்க வேண்டும்



3.சுத்தமான முகத்தில் ஷீட் மாஸ்குகளை 10 நிமிடங்களுக்கு பயன்படுத்தலாம்



4.முகம் கழிவிய பின்னர், ப்ரைமரை அப்ளை செய்ய வேண்டும்



அதற்கு மேல் மாய்ஸ்சுரைசர், கொஞ்சம் சிசி க்ரீம் தடவ வேண்டும்



இதில் ஏதேனும் ஒன்றை செய்து விட்டு மேக்-அப் போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும்