சங்குப் பூவில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது

கிரீன் டீ, பிளாக் டீ போல சங்குப் பூ டீ குடிக்கலாம்

சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுபவை

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

உடல் வெப்பத்தைக் குறைக்கும்

ப்ளூ டீ யை சில்லென்னும் அருந்தலாம்

நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது

சர்க்கரை இல்லாமல் அருந்துவது கூடுதல் சிறப்பு

கல்லீரலை பலப்படுத்தும்

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது