திரிபலா சூரணம் - 25 கிராம்



கருங்காலி பட்டை பொடி - 25 கிராம்



அர்ஜுனா மரப்பட்டை பொடி - 15 கிராம்



பட்டை பொடி - 10 கிராம்



ஏலக்காய் பொடியாக்கியது - 15 கிராம்



இலவங்கம் - 5 கிராம்



திரிகடுகு - 5 கிராம்



ராக் சால்ட் - 5 கிராம்



வேப்பிலை பொடி - 5 கிராம்



முன்பு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் கலந்து பொடியாக்கி பல் துலக்கவும்