வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கும்

உடல் எடையை குறைக்கும்

நரம்பு சிதைவை தடுக்கும்

மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்

இரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது

அனீமியாவை தடுக்கும்

ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது

ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும்