அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் 'முண்டாசுப்பட்டி'



ஹீரோ விஷ்ணு விஷால்



ஹீரோயின் நந்திதா



முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்



இசை ஷான் ரோல்டன்



எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத காமெடி படம்



முனீஸ்காந்த் தான் படத்தின் ரியல் ஹீரோ



விஷ்ணு விஷால் திரைப்பயணத்தில் முக்கியமான படம்



9 ஆண்டுகளை நிறைவுக்கு செய்துள்ளது



இயக்குநர் ராம்குமார் வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்