AI பற்றி அதிகம் பரவப்படும் வதந்திகள்! AI தொழில்நுட்பத்தால் பலரது வேலை பறிபோகும் AI தொழில்நுட்பம் எதிர்கால உலகை ஆட்சி செய்யும் AI ரோபோக்கள் மனித இனத்தை ஆளும் AI மனிதர்களின் உதவி இல்லாமலேயே தன்னை தானே செதுக்கிக்கொள்ளும் AI காலப்போக்கில் மனித மூளை போல் செயல்பட கற்றுக் கொள்ளும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதிக தரவுகள் கொடுக்கப்பட்டால் AI சிறப்பாக செயல்படும் AI தொழில்நுட்பத்தில் தரவுக்கு ப்ரைவசி இருக்காது சூப்பர் இன்டெலிஜென்ட் AI உலகை கைப்பற்றும்