இயக்குநர் பாக்யராஜ் 1953ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.



பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார்.



சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார்.



பாக்யராஜின் திறமையை கண்ட பாரதிராஜா புதிய வார்ப்புகள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார்.



தனது முதல் படமாக சுவரில்லாத சித்திரங்களை 1979ஆம் ஆண்டு இயக்கினார்.



இந்தியாவின் திரைக்கதை மன்னன் என புகழப்படுபவர். கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி இசையமைக்கவும் செய்வார்.



திரைப்படம் இயக்குவது மட்டுமின்றி பாக்யா என்ற இதழையும் தொடங்கினார்.



எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பாக்யராஜ் எம்ஜிஆர் மறைவுக்கு தனிக்கட்சியையும் தொடங்கினார்.