அனைவராலும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளில் இவர்களும் ஒருவர் முதல் முறையாக இருவரும் சந்தித்த இடம் கொல்கத்தா தனது 20-ஆவது வயதில் தோனியை சந்தித்தார் சாக்க்ஷி பொதுவான நண்பர் மூலம் இருவரும் அறிமுகமானார்கள் உள் நாட்டு தொடரின் போது காதல் கதை தொடங்கியது 2008 முதல் மக்களிடையே இவர்கள் காதல் பேசப்பட்டது 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் பெண் குழந்தை ஷிவாவை 2015ல் வரவேற்றனர் 14 வருடமாக கொண்டாடப்படும் காதல் கதை இது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தோனி