சின்னத்திரையிலிந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார் சில விஜய் டிவி தொடர்களில் நடித்துள்ளார் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் இன்ஸ்டாவில் 2 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார் அடிக்கடி போட்டோச்ஷூட் செய்வது இவரது வழக்கம் கிருஸ்துமஸை முன்னிட்டு இன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், தர்ஷா இந்த புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துகளையும் இவர் தெரிவித்துள்ளார் இந்த போட்டோக்களுக்கு இவரது ரசிகர்கள், லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வட்டமடித்து வருகின்றன