ஷிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு பிரபல பாடகி



குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் புகழ் பெற்றார்



ஷிவாங்கி கேரள மாநிலம், தொடுபுழாவில் பிறந்தவர்



ஷிவாங்கியின் தாயும் பின்னணி பாடகர்தான்



அன்பாலே அழகாகும் என்ற பாடலை பாடியவரும் ஷிவாங்கி



அடிபொலி பாடலை வினீத் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து பாடினார்



ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் செல்லப்பிள்ளை இமேஜ் இருக்கிறது



முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் பாடியுள்ளார்