7 ஆகஸ்ட் 1992-ல் ஆக்ராவில் பிறந்து வளர்ந்தவர் தீபக்



இவரது தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்



பாலிவுட் நடிகையும், மாடலுமான மால்தி சாஹரின் சகோதரர் இவர்



தனது உறவினரான சக கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹருடன் வளர்க்கப்பட்டார்



ராஜஸ்தான் அணிக்காக முதல்தர போட்டியில் அறிமுகமானார்



ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அறிமுக போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்தார்



ஸ்விங் பந்துவீச்சுக்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் எடுக்கப்பட்டார்



சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்



ஜூலை 2021 இல் இலங்கைக்கு எதிராக தனது முதல் ODI அரைசதத்தை அடித்தார்



சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாஹர் 63 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்