நடிகை அம்மு அபிராமி பற்றிய தகவல்கள்

2000, மார்ச் 16 சென்னையில் பிறந்தார் அபிராமி

அம்மு நடித்த முதல் படம் “பைரவா”

2017 ஆம் ஆண்டில் “என் ஆளோட செருப்பக் காணோம்”, “தீரன் அதிகாரம் ஒன்று” என மேலும் 2 படங்களில் நடித்தார்

இவர் நடிப்பில் வெளிவந்த “ராட்சசன்” படம் பெரும் வரவேற்பை பெற்றது

“ராட்சசன்” படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது

ராட்சசடு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்

சீசன்-3 குக்கு வித்து கோமாளியில் போட்டியாளராக பங்குபெற்றார்

குக்கு வித் கோமாளியில், 3- வது இடத்தை வென்றார் அம்மு

சமீபத்தில் இவர் நடிப்பில் “யானை” படம் வெளிவந்தது