ஸ்மூத்திகளில் சேர்க்கப்படும் சியா விதைகள் அதற்கு பதிலாக சப்ஜா விதைகளை பயன்படுத்தலாம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ப்ளூபெர்ரி அதற்கு பதிலாக நாவல் பழம் சாப்பிடலாம் சாலட்களில் சேர்க்கப்படும் கினுவா அதற்கு பதிலாக சிறு தானியங்களை சேர்க்கலாம் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி நிறைந்த க்ரான் பெர்ரி அதற்கு பதிலாக இலந்தை பழம் சாப்பிடலாம் சூப்பர் உணவாக கருத்தப்படும் கேல் நம்ம ஊர் பாலக்கீரையை சேர்க்கலாம்