உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் கேப்ரியல் படிஸ்டா - அர்ஜெண்டினா 12 போட்டிகள் - 10 கோல்கள் கேரி லைனெக்கர் - இங்கிலாந்து 12 போட்டிகள் - 10 கோல்கள் ஹெல்முட் ரஹ்ன் - ஜெர்மனி 10 போட்டிகள் - 10 கோல்கள் ஜுர்கன் கிளின்ஸ்மேன் - ஜெர்மனி 17 போட்டிகள் - 11 கோல்கள் சாண்டோர் கோசிஸ் - ஹங்கேரி 5 போட்டிகள் - 11 கோல்கள் பீலே - பிரேசில் 14 போட்டிகள் - 12 கோல்கள் ஜஸ்ட் ஃபாண்டைன் - பிரான்ஸ் 6 போட்டிகள் - 13 கோல்கள் ஜெர்ட் முல்லர் - ஜெர்மனி 13 போட்டிகள் - 14 கோல்கள் ரொனால்டோ - போர்ச்சுகல் 19 போட்டிகள் - 15 கோல்கள் மிரோஸ்லாவ் க்ளோஸ் - ஜெர்மனி 24 போட்டிகள் - 16 கோல்கள்