இதுதான் பிடிக்கும்.. பளீச் பதில்களை கூறிய கோலி! விராட் கோலிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? மகேந்திர சிங் தோனி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் விராட் கோலிக்கு இந்தியாவில் பிடித்த ஃபேவரிட் மைதானம் ? பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் விராட் கோலிக்கு பிடித்த பாடகர் யார் ? அர்ஜித் சிங் விராட் கோலிக்கு பிடித்த பண்டிகை எது? தீபாவளி நகைச்சுவையான கிரிக்கெட் வீரர் யார்? கெயில் விராட் கோலிக்கு பிடித்த பொழுதுபோக்கு? பாட்டு பாடுவது டெல்லிக்கு அடுத்து சொந்த மைதானம் போல் விராட் உணர்வது எது? மும்பை மைதானம் விராட் கோலிக்கு எந்த நேரத்தில் வெளியில் செல்வது பிடிக்கும்? பகல் பொழுதில் விராட் கோலி அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் எது? செளக் காலா ( Shauq From Qala ) விராட் கோலி பிடித்த கிரிக்கெட் ஷாட் எது? கவர் ஷாட் ( Cover Shot )