abp live

தோனியை முந்திய கோலி மற்றும் ரோஹித்!

Published by: ABP NADU
Image Source: PTI
abp live

நேற்று(march 9) சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது

Image Source: PTI
abp live

தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, அதிக ICC கோப்பைகளை வென்ற எம்.எஸ்.தோனியை முந்தியுள்ளனர்

Image Source: PTI
abp live

இது வரை 3 ICC கோப்பைகளை வென்ற இந்திய வீரராக தோனி திகழ்ந்தார்

Image Source: PTI
abp live

எம்.எஸ்.தோனி - 3 (2007 T20 உலகக் கோப்பை , 2011 ODI உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை)

Image Source: PTI
abp live

4 கோப்பைகளுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்போது முன்னணியில் உள்ளனர்

Image Source: PTI
abp live

விராட் கோலி - 4 (2011 ODI உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2024 T20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை )

Image Source: PTI
abp live

ரோஹித் சர்மா - 4 ( 2007, 2024 T20 உலகக் கோப்பை மற்றும் 2013, 2025 சாம்பியன்ஸ் கோப்பை)

Image Source: PTI