IPL அப்டேட் - டெல்லி கேபிடல்ஸ் போட்டி விவரங்கள்!
2025 IPL கிரிக்கெட் மார்ச் 22 தொடங்கவுள்ளது
இதில் டெல்லி கேபிடல்ஸ் மோதப்போகும் அணிகள், தேதி, இடம் குறித்து சிறு தொகுப்பு..
டெல்லி vs லக்னோ, மார்ச் 24 , விசாகப்பட்டினம்
டெல்லி vs ஹைதராபாத், மார்ச் 30, விசாகப்பட்டினம்
டெல்லி vs சென்னை, ஏப்ரல் 5, சென்னை
டெல்லி vs பெங்களூரு, ஏப்ரல் 10, பெங்களூரு
டெல்லி vs மும்பை, ஏப்ரல் 13, டெல்லி
டெல்லி vs ராஜஸ்தான், ஏப்ரல் 16, டெல்லி
டெல்லி vs குஜராத், ஏப்ரல் 19, அஹமதாபாத்
டெல்லி vs லக்னோ, ஏப்ரல் 22, லக்னோ
டெல்லி vs பெங்களூரு, ஏப்ரல் 27, டெல்லி
டெல்லி vs கொல்கத்தா, ஏப்ரல் 29, டெல்லி
டெல்லி vs ஹைதராபாத், மே 5, ஹைதராபாத்
டெல்லி vs பஞ்சாப்,மே 8, இமாச்சலப் பிரதேசம்
டெல்லி vs குஜராத், மே 11, டெல்லி
டெல்லி vs மும்பை, மே 15, மும்பை