50 போட்டிகளை விளையாடிய இந்திய அணி 265 ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் உள்ளது 36 போட்டிகளை விளையாடியஆஸ்திரேலியா அணி 259 ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது 42 போட்டிகளை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 254 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது 33 போட்டிகளை விளையாடிய இங்கிலாந்து அணி 254 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது 29 போட்டிகளை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 247 ரேட்டிங் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது 47 போட்டிகளை விளையாடிய நியூசிலாந்து அணி 247 ரேட்டிங் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது 45 போட்டிகளை விளையாடிய பாகிஸ்தான் அணி 241 ரேட்டிங் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது 36 போட்டிகளை விளையாடிய இலங்கை அணி 230 ரேட்டிங் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது 45 போட்டிகளை விளையாடிய வங்காள தேசம் அணி 226 ரேட்டிங் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது 33 போட்டிகளை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 220 ரேட்டிங் பெற்று பத்தாவது இடத்தில் உள்ளது