ஆசிய கோப்பையை அதிகமுறை வென்ற நாடுகள்: 1984-இந்தியா, 1986-இலங்கை 1988, 1991, 1995 என தொடர்ந்து மூன்று முறை இந்தியா 1997 இலங்கை 2000 பாகிஸ்தான் 2004, 2008 என தொடர்ந்து இரண்டு முறை இலங்கை 2010 இந்தியா 2012 பாகிஸ்தான் 2014 இலங்கை 2016 மற்றும் 2018 என தொடர்ந்து இந்தியா