தர்ஷன் 1992 -ல் குன்னூரில் பிறந்தார் அவர் குன்னூரில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சென்னையில் முழுநேர நடிப்பைத் தொடர்ந்தார் தர்ஷன் 2018-ல் கனா திரைப்படத்தில் தர்ஷன் அறிமுகமானார் கனா திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக வெற்றிப்பெற்றது கனா படத்தில் நடித்ததற்காக தர்ஷன் பெரிதும் பாராட்டப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை அவர் பலமுறை பகிர்ந்துள்ளார் 2019-ல், ஹரீஷ் ராம் இயக்கிய “தும்பாவில்” அவர் ஹீரோவாக அறிமுகமானார் “தும்பாவில்” தர்ஷனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்தார் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாவது இடத்தை வென்றுள்ளார்