மாடல்.. அழகி..

இவர் இந்திய அழகியும் நடிகையும் ஆவார்

தந்தை தொழிலதிபர்..

தந்தை சுதாகர் ரெட்டி தொழிலதிபர் ஆவார்..

சென்னையில் பள்ளி..

அக்‌ஷரா சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார்

இளங்கலை உளவியல் பட்டம்..

ஜியார்ஜியாவில் இளங்கலை உளவியல் பட்டம்...

மிஸ் சூப்பர் குளோப் இந்தியா...

மிஸ் சூப்பர் குளோப் இந்தியா - 2019 விருது பெற்றவர்..

விளம்பரங்களிலும் நடிப்பு...

பல்வேறு வகையான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்

தற்போது பிக்பாஸ்..

இப்போது பிக்பாஸ் 5ல் பங்கேற்றுள்ளார்

அக்‌ஷராவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு

தனி ரசிகர் பட்டாளம்...