கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி வெற்று பெற்ற படம் ராட்சசன்



இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது



இதனை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்



படத்திற்கு கத்புட்லி என பெயரிடப்பட்டுள்ளது



கடந்த 2-ஆம் தேதி ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது



இதில் அக்ஷய் குமார் ஹீரோவாகவும் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்



தமிழில் எடுத்த அதே கதை தான் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது



இப்படத்திற்கு இருவேறு விமர்சனங்கள் வந்துள்ளன



இப்படத்திற்கு வரவேற்பு குறைவாகவுள்ளதாக கூறப்படுகிறது.



சிலர் த்ரில்லராக இருப்பதாகவும் கூறுகின்றனர்