டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளதாக எதிர்ப்பார்க்கப் படுகிறது இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு 3 ஆம் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது மிஷன் இம்பாஸிபிள் படப்பிடிப்பில், டாம் க்ரூஸ் வானத்தில் பறந்து பைக் ஓட்டி பெரிய ஸ்டண்ட் செய்த வீடியோ வைரல் ஆகிவருகிறது அந்த வீடியோவை நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நயன்தாரா நடித்த கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் திரையிடப்பட்டது படத்தை பார்க்க, விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார் நயன் ஆடி கார் வாங்கியுள்ள சுதா கொங்கரா, அது குறித்து பதிவிட்டுள்ளார் தன் நண்பர்களான நடிகர் சூர்யா, தன் குரு மணிரத்னம் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியுள்ளார் கங்கனா ரனாவத் மக்களவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது