தி கிரே மேன் புரமோஷனுக்காக இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களுடன் மும்பையில் தனுஷ்



மும்பை ஏர்போட்டில் RS.67,000 மதிப்புள்ள பர்பெர்ரி ஹூடியில் தனுஷ்



மும்பையில் தி கிரே மேன் புரமோஷன்-ல் நடிகர் விக்கி கௌசல்



மும்பையில் தி கிரே மேன் புரமோஷன்-ல் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்



இப்படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது



ஆமிர் கானுடன் ரூசோ பிரதர்ஸ் மற்றும் தனுஷ்



வேஷ்டியில் மாஸ் காட்டிய தனுஷ்



ஜுலை 26 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது தி கிரே மேன்



தற்போது நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுகாக மும்பையில் புரமோஷன்ஸ் நடைபெற்று வருகிறது



இப்படத்தின் தொடர்ச்சியிலும் தனுஷ் நடிப்பார் என ரூசோ சகோதரர்கள் கூறியுள்ளனர்