சதா எடுத்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன நடிகை சதா ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களிலும் நடித்தார் 'பன்னா நேஷனல் பார்க்’சென்ற சதா அங்குள்ள புலிகளைபடம் பிடித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்நியன் படமும், உன்னாலே உன்னாலே படமும் இவருக்கென ரசிகர்களை உருவாக்கியது Sadaa's Green Life என்ற பெயரில் யூட்யூப் சேனலை தொடங்கி அதில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டுவருகிறார் நடிகையாக இருந்த சதா தற்போது காட்டுயிர் புகைப்பட கலைஞராக மாறியுள்ளார் இவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன