நரம்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது



உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்



மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்



குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிப்படுத்துகிறது



கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படுவதை சரிசெய்யும்



குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது



முகத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி விடும்



தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும்



எலும்புகளை வலுப்பெற செய்கிறது



கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது