தமிழ் சினிமா ஹீரோயின் சாந்தினி

வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்

நகுல், சாந்தனு ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்

கடந்த சில நாட்களாக பெரிதாக படங்களில் தலை காட்டாமல் இருந்தார்

வார்ட் 126 மற்றும் மை டியர் லிசா ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இவர்

அடிக்கடி அழகான போட்டோக்களை பதிவிடுவது இவரது வழக்கம்

அப்படி சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார் சாந்தினி

இவை வைரலாகி வருகின்றன