தமன்னாவின் கலக்கல் கிளிக்ஸ் கோலிவுட்டின் அழகு ஹீரோயின்களுள் ஒருவர் தமன்னா கேடி படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார் அஜித், விஜய், விஷால் உள்ளிட்ட முன்னனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார் இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நாயகிகளுள் இவரும் ஒருவர் கடந்த மாதம் பாப்ளி பவுன்ஸர் படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது தமன்னா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம் அப்படி சில போட்டோக்களை இப்போதும் வெளியிட்டுள்ளார் இவரது போட்டோ பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன