நாள் ஒன்றுக்கு 28.35 கிராம் முந்திரி சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் முந்திரி பசியைக் கட்டுப்படுத்தி எடைக்குறைப்பில் உதவுகிறது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் LDL கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் தினம் அளவாக முந்திரி உண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் செல்கள் சேதமடைவதைத் தடுத்து ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது முந்திரியில் உள்ளZea Xanthin என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் கண் பாதுகாப்புக்கு உதவுகிறது இதில் உள்ள தாமிரம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவும் மக்னீசியம் குறைபாடை சரிசெய்ய தினம் முந்திரி சாப்பிடலாம் முந்திரி எண்ணெய்யை பயன்படுத்துவதால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது