சளி மற்றும் இருமலுக்கு அன்னாசிப்பழம் உதவுகிறது

அன்னாசிப்பழத்தில் மாங்கனீஸ் நிறைந்துள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

அன்னாசிப்பழம் சாப்பிடுவது ஈறுகளை வலுப்படுத்துவதோடு பற்களையும் ஆரோக்கியமாக்க உதவுகிறது

அன்னாசி பழச்சாறு செல் சேதத்தை குறைத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது

ப்ரோமைலைன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள அன்னாசிப்பழம் செரிமானத்திற்கு உதவுகிறது

அன்னாசிப்பழம் கண்களுக்கு நல்லது

கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது

இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கிறது

அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

அன்னாசி பழத்தில் தோல் இளமையை பராமறிக்க உதவுகிறது