காய்கறி, கீரை சூப் மழைக்காலத்துக்கு மிக ஏற்ற உணவு சளித்தொல்லை இல்லாமல் இருக்க உணவில் அதிகம் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள் துளசி, தூதுவளை போன்ற மூலிகைகளை கொதி நீரில் சேர்த்து அருந்தலாம். நோய்களை அண்ட விடாமல் பாதுகாக்க மழைக்காலத்தில் சுடு தண்ணீர் அருந்துங்கள் சளியைப் போக்க உணவில் மிளகு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் வைட்டமின் சி சத்து கொண்ட பழங்களை ஜூசாக்கி அருந்துங்கள் மழைக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க வாழைப்பழம் உதவும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பச்சையாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் சீரகத் தண்ணீர் செரிமானத்துக்கு உதவும் இட்லி போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்