புற்றுநோயின் சில அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள் இரவில் அதிகம் வியர்க்கும் உணவை விழுங்குவதில் சிரமம் இருக்கும் தொடர்ச்சியான நெஞ்செரிச்சல் பிரச்சினை இருக்கும் சிறுநீரில் இரத்தம் வரும் உடல் வலி ஏற்படும் மச்சம் அல்லது மருவில் மாற்றம் தொடர்ந்து வரும் இருமல் உடலில் வீக்கம் அல்லது கட்டி ஏற்படும் உடல் எடை குறையும்