அனைவருக்கும் இளமையாக இருக்க பிடிக்கும் என்றும் இளமையாக ஜொலிக்க உதவும் சில உணவுகள் டார்க் சாக்லெட் சருமத்தை பாதுகாக்க உதவும் பூண்டு, சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் நட்ஸ் வகைகள் உங்கள் முகத்தை பளபளவென ஜொலிக்க செய்யும் தக்காளி சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ரெட் ஒயின் சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பிக்க உதவும் தயிர் முகத்தில் உள்ள கருவளையம், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி தெளிவாக்கும் மஞ்சளில் ஆண்டி ஏஜிங் தன்மை நிறைந்துள்ளது கிரீன் டீ, முகச் சுருக்கங்களை நீக்க உதவலாம்