வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்..



வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது



பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு



சீரகம், பட்டை,மசாலா



காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்



கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்



மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்



பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை அளவாக எடுத்துத் கொள்ளவும்



நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது



துரித உணவுகளை தவிர்த்திடுங்க