பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியமானது உள்ளது எலும்பு அதிக வலிமை பெற உதவுகிறது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவு நோயிலிருந்து தடுக்கிறது நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது பூசணி விதையானது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது விந்தணுக்களின் வடிவம், தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்தும் தூக்கமின்மை வியாதிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க நினைப்பவர்கள் பூசணி விதைகளை சாப்பிடலாம்