பேபி ஆயிலை பெரியவர்கள் தலைமுடிக்கு பயன்படுத்தலாமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்

வரண்ட முடிக்கு புத்துயிரை கொடுக்கிறது

8 மணிநேரத்திற்கு மேல் இதை ஊற வைக்கக் கூடாது

பேபி ஆயில் பொடுகு மற்றும் உச்சந்தலை வறச்சியை போக்கும்

பேபி ஆயிலை குறைந்த அளவில் பயன்படுத்தவும்

பேபி ஆயிலை அதிகம் பயன்படுத்தினால் தலை பிசு பிசுவென மாறும்

பேபி ஆயில் சிலருக்கு ஒவ்வாது

தோல் நிபுணரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்