அமலா பால் நடிப்பில் வெளியாகியுள்ளது கடாவர் படம்

மிஸ்ட்ரி-திரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது

இப்படம் மூலம், அமலா பால் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்

உடற்கூராய்வு செய்யும் பிணவறையில் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலா பால்

கொடுரமான முறையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது

இக்கொலைகளுக்கான காரணம் தேடி நகர்கிறது கடாவர் படத்தின் கதை

படத்தின் டைட்டிலை வித்தியாசமாக வைத்துவிட்டு அரைத்த மாவையே அரைத்துள்ளனர்

குறைகள் பல இருந்தாலும், திரில்லர் காட்சிகள் மிரட்டும் வகையில் உள்ளது

அமலா பால் தனக்குரிய வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்

மொத்தத்தில் அவ்வளவு மோசம் இல்லை என்பதே உண்மை